மனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்

பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டது.

பரிசுகள் பகிர்ந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.

இதில் பாலிவுட் நடிகர் ஒருவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் Prateik Babbar தனது காதல் மனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் Prateik Babbar ம் இருக்கிறார். சான்யா என்பவரை சில ஆண்டுகள் காதலித்து கடந்த ஜனவரி 23 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்.

காதலர் தினத்தை முன்னிட்டு, தனது மனைவி மேலாடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இவள் எனக்கு வாழ்க்கை துணையாக கிடைத்தற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.