2019ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
விசாக நட்சத்திரத்தில் இன்று அதிகாலை 3.49 இற்கு கன்னி லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.
இதேவேளை திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் மாதம் 5ஆம் திகதி காலை 9.30 இற்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் மாறுகிறார்.
அந்தவகையில் இந்தாண்டு குருப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்