வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை 108 திவ்ய தேசங்களில் முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வாரத்தில் என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
06.01.2020 (திங்கள்)
சிறப்புகள் :
கடன்களை தீர்க்க உகந்த நாள்.
ஆயுதம் வாங்க உகந்த நாள்.
சுரங்கம் அமைக்க நல்ல நாள்.
மரம் நடுவதற்கு ஏற்ற நாள்.
விரதாதி விசேஷங்கள் :
கிருத்திகை விரதம்
வைகுண்ட ஏகாதசி
வழிபாடு :
பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.
07.01.2020 (செவ்வாய்)
சிறப்புகள் :
விருந்துண்ண சிறந்த நாள்.
ஆடை, ஆபரணங்கள் அணிய நல்ல நாள்.
உயர் பதவியேற்க உகந்த நாள்.
மருந்து உண்ணுவதற்கு சிறப்பான நாள்.
வழிபாடு :
முருகரை வழிபட கஷ்டங்கள் விலகும்.
08.01.2020 (புதன்)
சிறப்புகள் :
வியாபாரம் தொடங்க நல்ல நாள்.
புத்தகங்களை வெளியீடு செய்ய உகந்த நாள்.
புதுப்பெண்ணை அழைக்க சிறந்த நாள்.
அபிஷேகம் செய்ய சிறப்பான நாள்.
விரதாதி விசேஷங்கள் :
பிரதோஷம்
வழிபாடு :
சிவபெருமானை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
9.01.2020 (வியாழன்)
சிறப்புகள் :
விதைகள் விதைக்க நல்ல நாள்.
விவசாய வேலை மேற்கொள்ள நல்ல நாள்.
வாகனப் பயணங்கள் மேற்கொள்ள உகந்த நாள்.
மருந்து உண்ணுவதற்கு சிறப்பான நாள்.
விரதாதி விசேஷங்கள் :
ஆருத்ரா அபிஷேகம்
வழிபாடு :
சிவபெருமானை வழிபட சுபம் உண்டாகும்.
10.01.2020 (வெள்ளி)
சிறப்புகள் :
சூளையில் நெருப்பிடுவதற்கு நல்ல நாள்.
மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.
கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க சிறந்த நாள்.
விரதாதி விசேஷங்கள் :
பௌர்ணமி
ஆருத்ரா தரிசனம்
வழிபாடு :
அம்பிகையை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
11.01.2020 (சனி)
சிறப்புகள் :
தற்காப்பு கலைகள் பயில்வதற்கு உகந்த நாள்.
உயர் பதவியேற்க உகந்த நாள்.
ஆபரணம் அணிவதற்கு நல்ல நாள்.
வியாபாரம் தொடங்குவதற்கு ஏற்ற நாள்.
வழிபாடு :
சனீஸ்வரரை வழிபட காரியத்தடைகள் விலகும்.
12.01.2020 (ஞாயிறு)
சிறப்புகள் :
புதிய பயிற்சிகள் தொடங்க நல்ல நாள்.
விவசாய பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.
குரு உபதேசம் பெற சிறந்த நாள்.
அபிஷேகம் செய்ய நல்ல நாள்.
வழிபாடு :
ஆஞ்சநேயரை வழிபட கவலைகள் விலகும்.