இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மகரம் ராசியில் சூரியன், சனி, கும்பம் ராசியில் சுக்கிரன்,
புதன் மிதுனம் ராசியில் ராகு விருச்சிகம் ராசியில் செவ்வாய், தனுசு ராசியில் குரு, கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சந்திரன் இந்த வாரம் மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கிறார்.
இந்த வாரம் சிம்மம்,கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.