முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அமெரிக்க புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு வாழ்த்துதல் கூறியுள்ளார்.
மன்னர்களுக்கு பைத்தியம் பிடித்தால் மக்களுக்கான ஒரே பாதுகாப்பு ஜனநாயகம் மட்டுமே என்பதை அமெரிக்கர்கள் நிரூபித்து விட்டார்கள் என, மறைமுகமாக இலங்கையை சாடி சந்திரிகா அம்மையார் வாழ்த்து கூறியிருக்கின்றார்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வாழ்த்துதல் அடங்கிய பதிவானது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.