அமெரிக்காவின் துணை ஜனாதிபதியிடம் யாழ் பெண்ணிற்கு கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம்

ஜமேக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவருக்கும் இந்திய தமிழ் வம்சாவளிப் பெண்ணொருவருக்கும் பிறந்த கமலா ஹரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இதற்கு பல உலகத்தலைவர்களும் மக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் அலுவலக தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணான ரோகினி லக்சுமி ரவீந்திரன் கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்தது அமெரிக்காவில் முக்கிய பொறுப்புக்களில் தமிழர்கள் நியமிக்கப்படுவது தமிழர்களுக்கு மகிழ்ச்சிதானே..