வடமாகாணத்தில் 30 வயதிற்குட்பட்ட நிரந்தரமான தொழில் இன்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி…..
வடமாகாணத்தில் பல்வேறுபட்ட தொழில்வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
தொழில்நுட்ப உத்தியோகத்தர் தரம் lll
இறுதி திகதி 30.11.2020
தொழில்நுட்ப உத்தியோகத்தர்(குடிசார்) தரம் lll
தொழில்நுட்ப உத்தியோகத்தர் பயிற்சி தரம்
இறுதி திகதி 09.12.2020
வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் l
வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் ll
வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் lll
வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் l
வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் ll
வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் lll
இறுதி திகதி 09.12.2020
கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் தரம் lll
கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சி தரம்
இறுதி திகதி 18.12.2020
விவசாய போதனாசிரியர் தரம் lll
விவசாய போதனாசிரியர் பயிற்சி தரம்
இறுதி திகதி 18.12.2020
வடமாகாணத்தை சேர்ந்த தகமையுடையவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலதிக விடயங்களுக்கு கீழ் உள்ள link ஐ click செய்து அறிந்து கொள்ளவும்.