சீனாவின் வுகான் மாநிலத்தில் உள்ள, வைரஸ் ஆராட்சி மைய விஞ்ஞானிகள். வுகானில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத குகை ஒன்றுக்கு சென்று அங்கே வசிக்கும் அரிய வகை வெளவால்களை பிடிக்க முயற்ச்சி செய்துள்ளனர்.
அப்போது அதில் ஒன்று ஒரு விஞ்ஞானியின் கைகளை கடித்துள்ளது. அவர் கிளவுஸ் போட்டிருந்தாலும் கூட, வெளவாலின் கடி அவர் கைகளில் பட்டு, அதன் பின்னர் 2 நாட்களில் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் அவர் வுகான் மாநிலத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார் என்றும், நடந்த முதல் சம்பவத்தை சீனாவிற்கு வெளியே இருந்து இயங்கி வரும் சீன யூரியூப் சேனல் ஒன்று செய்தியை அப்படியே போட்டு உடைத்துள்ளது.
அத்துடன் அவர்கள் பல ஆதாரங்களை புகைப்படங்களோடு தற்போது வெளியிட்டு வருகிறார்கள்.
வைரசை ஆராட்சி செய்யப் போய், அதில் இருந்து தொற்றியது தான் இந்த கொரோனா வைரஸ் என்பதனை குறித்த சீன நபர்கள் தற்போது, ஆதாரங்களோடு வெளியிட்டு வருகிறார்கள்.
முதன் முதலாக வைரஸ் தாக்கத்திற்கு ஆளான குறித்த விஞ்ஞானியை, சீன அரசு ரகசியமான ஒரு இடத்திற்கு மாற்றி விட்டார்கள் என்றும் இன்றுவரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.