பிலவ வருடம் 2021 தமிழ்ப்புத்தாண்டுக்கான பலன்கள்: 27 நட்சத்திரங்களின் மதிப்பெண்கள் எவ்வளவு?

சார்வதி ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 13 ஆம் திகதியுடன் சார்வதி ஆண்டு நிறைவுறுகிறது, ஏப்ரல் 14ஆம் திகதி பிலவ ஆண்டு பிறக்கிறது.

இந்த பிலவ ஆண்டுக்கான பலன்கள் குறித்து ஜோதிடர் ராமகிருஸ்ஷ்ணன் விவரித்தார்.

பிலவ வருடம் 2021 – தமிழ்ப்புத்தண்டுக்கான பலன்களில் 27 நட்சத்திரங்களுக்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறித்து ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

அஸ்வினி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100க்கு 75.

பரணி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100க்கு 79

கார்த்திக்கை நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100க்கு 70

ரோகிணி நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100 க்கு 78

மருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மதிப்பெண் 100க்கு 71.

மேலும்,

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 69 மதிப்பெண்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 74 மதிப்பெண்.

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 69 மதிப்பெண்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 70 மதிப்பெண்.

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 71 மதிப்பெண்.

அதேபோல்,

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 75 மதிப்பெண்.

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 72 மதிப்பெண்.

அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 68 மதிப்பெண்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 64 மதிப்பெண்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 65 மதிப்பெண்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 69 மதிப்பெண்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 75 மதிப்பெண்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 72 மதிப்பெண்.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 71 மதிப்பெண்.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 69 மதிப்பெண்.

திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு 100 க்கு 68 மதிப்பெண்.

பிலவ வருட, தமிழ்ப்புத்தாண்டு பலன்களாக,

அவிட்டம் நட்சத்திர அன்பர்களுக்கு 100 க்கு 62 மதிப்பெண்.

சதயம் நட்சத்திர அன்பர்களுக்கு 100 க்கு 72 மதிப்பெண்.

பூரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு 100 க்கு 76 மதிப்பெண்.

உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு 100 க்கு 71 மதிப்பெண்.

ரேவதி நட்சத்திர அன்பர்களுக்கு 100 க்கு 73 மதிப்பெண்.

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டில், 27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய மதிப்பெண்களின் படி இந்த வருடமானது, நல்லவிதமாக அமையும் என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார்.