ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்டத்தொடரில் 2வது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக பங்கேற்றுள்ளது.
சத்தமில்லாமல் ஒரு தேசத்தை உருவாக்கி, அதற்கான அங்கிகாரத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் பெற்றக்கொண்டுள்ளார் நித்தியானந்தா. இந்தியாவால் தேடப்படும் நபராக நித்தியானந்தா உள்ளார்.
இந்நிலையில் அவர் உருவாக்கிய கைலாசா நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இடம்பிடித்துள்ளமை பல்லரும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.