முருகன் கோவிலில் திடீரென தோன்றி பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்திய அதிசய நிகழ்வு!

தமிழகத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில் தான் வடபழனியில் உள்ள முருகன் ஆலயம். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது.

வடபழனி முருகன் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திடீரென தேனீக்கள் கூட்டம் தோன்றியுள்ளது.

மேலும், மயில் போன்ற தோற்றத்தில், மயிலின் கழுத்து, தோகை உடலமைப்பு போன்றே மூலவரை நோக்கி கூடுகட்டி அனைத்து பக்தர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் சிறுதி நேரம் கழித்து அதே கொடி மரத்தில் அனைத்து தேனீக்களும் வேல் போன்ற தோற்றத்தில் ஒன்றினைந்து அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.