உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே

பொதுவாக வீடுகளில் பண்டிகை நாள் வந்து விட்டாலே கொண்டாட்டம் தான். இதன் போது பல வகையான பலங்காரங்கள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என பல வகையான சாப்பாடு வகைகள் இருக்கும்.

பண்டிகை கொண்டாட்டங்கள்
இதனாலே வீட்டிலுள்ளவர்கள் பண்டிகை என்றால் குஸியாக சுற்றித்திரிவார்கள். குழநதைகளுக்காக சில இனிப்புகள் செய்வார்கள்.

ஆனால் இந்த இனிப்புகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் கூடாது, ஏனெனின் உடம்பில் சக்கரையின் அளவு அதிகரிக்கும் போது மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அந்தவகையில் உளுந்தைக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளில் வடையும் ஒன்றாகும். இதன் சுவை எப்படி இருக்கும் என்றால் மிகவும் மெதுவாக இருக்கும். இதனால் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.

இவ்வாறு செய்யப்படும் வடைகள் பிரதேசத்திற்கு ஏற்ப உளுந்த வடை, உளுந்து வடை, ஓட்டை வடை, மெதுவடை உள்ளிட்ட பல பெயர்கள் அழைக்கப்படுகிறது.

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கான காரணம்
அந்தவகையில் உளுந்து வடையில் நடுவில் ஒரு ஓட்டை இருப்பது என்ன காரணம் என்று தொடர்ந்து பார்ப்போம். நமது வீடுகளில் எல்லோரும் அமர்ந்து உளுந்து வடை சாப்பிடும் போது உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பது குறித்து நக்கல் செய்துக் கொண்டிருப்போம்.

ஆனால் இதன் காரணம் யாருக்கும் தெரியாது. பொதுவாக உளுந்து வடை கொஞ்சம் தடிப்பமாக தான் போட்டு சுட்டு எடுப்பார்கள்.

இதனால் உளுந்து நடுப்பகுதியில் இருந்து வேகாமல் அப்படியே இருப்பதாகவும், இதனால் வடையை சாப்பிடுவதால் வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு ஏற்படுகிறது.

இது போன்ற விளைவுகளை தடுப்பதற்கு மட்டும் தான் உளுந்து வடையில் நடுவில் ஒட்டை போடுகிறார்கள். இவ்வாறு செய்தால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை தடுக்க முடிகிறது.

இதனால் தான் எமது முன்னோர்கள் உளுந்து வடையின் நடுவில் ஓட்டை போடுகிறார்கள். மேலும் வடை நன்றாகவும் மொறு மொறுப்பாகவும் சாப்பிடுவதற்கு ஆசையாகவும் இருக்கும்.