உங்கள் பெயர் S-ல் ஆரம்பிக்கிறதா? உங்கள் வாழக்கை ரகசியம் இதுதான்

ஜோதிடம் பார்க்கும் பழக்கம் எம்மில் பரவலாகவே இருக்கும். அதிலும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது எதிர்காலம் வரைக்கும் இது தான் நடக்கும் என கணித்து கூறுவதற்காகத் தான் இந்த ஜோதிடம் பார்க்கப்படுகிறது.

இதில், பிறந்த நேரத்தில் ஆரம்பித்து இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்பது வரைக்கும் சொல்லிவிடுவார்கள்.

அப்படி பெயர் வைப்பதற்காக சில ஆங்கில, தமிழ் எழுத்துக்களையும் சொல்லுவார்கள் அப்படி ஒரு எழுத்தில் பெயர் வைக்கும் போது அவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் என கணித்து விடுகிறார்கள்.

அந்த வகையில் ஆங்கில எழுத்தான Sஇல் பிறந்தவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும்.

பெயர் Sஇல் ஆரம்பிக்கிறதா?
எழுத்து எண் கணிதப்படி பார்க்கும் பொழுது, எண் 1ற்கு இணையானது. s என்ற எழுத்தை முதலெழுத்தாக ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் தலைவர்களாக மட்டுமல்ல அனைத்து செயல்களிலும் மிகவும் சிறப்பாக விளங்க கூடியவர்.

  • உறவுகளிடம் உண்மையாக இருப்பார்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
  • ஒரு இலட்சியத்தை நோக்கி வாழ்க்கையை கொண்டு போவார்கள்.
  • Sஎன்ற எழுத்து மிகவும் வசீகரமானது அதனால் இந்த எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களும் கவர்ச்சிகரமாக இருப்பார்கள்.
  • இவர்கள் அதிகம் சந்தோசமும் படுவார்கள், அதிகம் துன்பமும் படுவார்கள்.
  • இவர்கள் கவர்ச்சிகரமான பேச்சும் தோற்றமும் கொண்டவர்கள்.
  • இவர்களை எப்போதும் நம்பலாம் நேர்மையாகவும் இருப்பார்கள்.
  • சில நேரங்களில் இவர்களைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
  • யாராவது பிரச்சினையில் இருந்தால் உடனே அவர்களுக்கு உதவ முன் வருவார்கள்.
  • வார்த்தைகளால் அன்பைக் கொட்டித் தீர்ப்பார்கள், பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.