புது வருடம் ஆரம்பித்து தற்போது 5 மாதங்கள் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மாத்திரம் தான் இருக்கிறது. இந்த புதிய மாதத்தில் பல கிரக மாற்றங்களும் நடைபெறும்.
இந்த மாற்றத்தில் சில ராசிக்காரர்கள் அதிஷ்டமாகவும் சாதகமாகவும் அமைந்திருக்கிறது. இந்த அதிஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
மிதுன ராசிக்காரர்கள்
ஜுன் மாதத்தில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். திடீரென்று எல்லா இடங்களில் இருந்தும் பணம் வந்து சேரும். காதல் விடயங்கள் வெற்றி பெறும். கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். தொழிலும் உச்சத்திற்கு செல்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் இதனால் அதிக இலாபம் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள்
ஜுன் மாதத்தில் பல சாதனைகளை செய்யப் போகிறீர்கள்.உ ங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் புதிய தொழில் அல்லது புதிய முதலீடு மூலம் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தொழில் துறையிலும் நல்ல பணியிடத்தில் பதவி உயர்வுகளும் கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
கன்னி ராசிக்காரர்கள்
ஜூன் மாதம் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் எந்த முயற்சியிலும் வெற்றி பெறுவார்கள். ஆன்மீக அறிவை அதிர்ந்துக்கொள்ள விரும்புவீர்கள். உங்களுக்கு தொழிலில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உங்கள் வேலையை அர்ப்பணிப்புடனும் ஈடுபாடுகளுடன் செய்வதால் சாதகமான பலன்களை கொண்டு வரும். மேலும், தனிப்பட்ட முறையில் அதிக வளர்ச்சி அடைவீர்கள்.
தனுசு ராசிக்காரர்கள்
ஜூன் மாதத்தில் தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். இந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். அதிய பெயர் பணம் அதிக சம்பாதிப்பீர்கள். கடின உழைப்பின் வலிமையால் அவர்கள் அலுவலகத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முடியும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது.