புதன் மற்றும் சூரியன் இணையும் தருணம்! 7 நாட்களில் கிடைக்க இருக்கும் குபேர பொக்கிஷம்! ஜாக்பொட் அடிக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம்..!

ஜோதிடத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்று சேரும் நிகழ்வினை கிரக சேர்க்கை என்று அழைக்கப்படுகின்றது.

இந்நிலையில் வரும் ஜுன் 7ம் தேதி ரிஷப ராசியின் சூரியன் பெயர்ச்சி அடைவதுடன், சூரியனுடன் சேர்க்கையும் நடைபெற உள்ளது.

இவ்வாறு நடைபெறும் சேர்க்கையின் போது புத – ஆதித்ய யோகம் உருவாகும். அத்தகைய சூழ்நிலையில், அதன் நேர்மறையான விளைவு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் காணப்படும்.

சில ராசியினருக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்பு முனையையும் ஏற்படுத்தும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு புத ஆதித்ய யோகத்தின் போது அதிர்ஷ்டமாக அமையப் போகின்றது. ரிஷப ராசிக்கார ஜாகத்தில் லக்னத்தில் ராஜயோகம் உருவாவதுடன், மிகப்பெரிய நன்மையை பெறுவதுடன், நம்பிக்கையையும் அதிகமாகும்.

இந்த ராஜயோகத்தின் பலனானது குறித்த ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் காணப்படுவதால், மகிழ்ச்சியான சூழல் நிலவுவதுடன், திருமணமானவர்களின் உறவும் பலப்படும்.

சிம்ம ராசி
புதன் மற்றும் சூரியன் இணைவதால் உருவாகும் புத – ஆதித்ய யோகத்தினால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபரம் என அனைத்திலும் வெற்றியே கிடைக்கும்.

இந்த யோகத்தில் 8 நாட்கள் மிகவும் சாதகமாக இருக்கின்றது. அதாவது ஜுன் 7ம் தேதி முதல் ஜுன் 15ம் தேதி நல்ல லாபத்தினை பெறலாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் நிலையில், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

கடக ராசி
கடக ராசியினைர்களைப் பொறுத்தவரை இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், நிதி பிரச்சினைகளை தீரு்ப்பதாக இருக்கின்றது.

இந்த யோகத்தினால் புதிய வருமான ஆதாரங்கள், ராஜயோகம் ஏற்படும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும் நிலையில், சுப காரியங்களின் ஏற்பாடும் மிகவும் நன்றாகவே இருக்கும்.