ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகும் புதன்- சூரியன்: ஜாக்பாட் அடிக்கப்போகும் 6 ராசிக்காரர்கள்

நாளை இரவு புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதனால், சுக்கிரனின் ராசியில் புதன் சஞ்சாரத்தால் கஜகேசரி யோகம் உருவாகுகிறது. இன்று முதல் 24 வரை வரை எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ராஜயோகம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

ரிஷபம்
புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், ரிஷபராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். பணியிடத்தில் நல்ல பெயரும், நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உடலில் உள்ள பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்
புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கடக ராசிக்காரர்களே உங்கள் பொருளாதார நிலை வலுவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் கிடைக்கும்.

கன்னி
புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கன்னி ராசிக்காரர்களே, உங்கள் பொருளாதாரம் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்காலத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் நிறைவான மகிழ்ச்சி பெருகும்.

துலாம்
புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், துலாம் ராசிக்காரர்களே பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

மகரம்
புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மகர ராசிக்காரர்களே உங்களுக்கு நற்பலன் கிடைக்கப் போகிறது. பொருளாதாரம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். அரசு வேலைகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் உள்ள மனக்கசப்பு நீங்கும்.

மீனம்
புதன் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மீன ராசிக்காரர்களே உங்களுக்கு கஜகேசரி யோகம் சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் மனபாரம் குறையும்.