பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது. இவ்வாறு கணிக்கப்படும் ராசிப்பலன்களை வைத்து தான் அன்றைய நாளை சிலர் துவங்குவார்கள்.
வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் சிலர் காலையில் ராசிக்களுக்கான பலன்களை கேட்டு அதன்படி தான் நடந்து கொள்வார்கள்.
ஏனெனின் இவ்வாறு நடக்கும் போது நாம் நமக்கு வரும் ஆபத்துக்களை குறைத்து கொள்ளலாம் என அவர்கள் மனதில் நினைத்து கொண்டிருப்பார்கள்.
அந்தவகையில் இந்த மாதம் கடன் வாங்க போகிறீர்கள் என்றால் எந்த ராசியுடைவர்களிடம் வாங்கக் கூடாது என தெரிந்து கொள்வோம்.
1. மேஷ ராசி அன்பர்கள்
இந்த மாதம் மேஷ ராசி அன்பர்களுக்கு கருத்து வேறுபாட்டினால் வரும் பிரச்சினைகள் நீங்கும். இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல செய்திகள் கிடைக்கும்.
நினைத்து கொண்டிருக்க காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரங்களுக்கு பிரச்சினை வந்தால் சிவ வழிபாடு செய்ய வேண்டும். இந்த ராசியில் பிரச்சினையில்லாத காரணத்தினால் கடன்கள் வாங்க தேவையில்லை.இவர்களுக்கு வாய் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்.
2. ரிஷப ராசி அன்பர்கள்
தொழில் ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படும். இதனால் நீங்கள் வெளிநாடுகளுக்கு கூட செல்ல வேண்டிய தேவை இருக்கும். வியாபாரத்திற்காக பல இடங்களில் கடன் வாங்க வேண்டிய தேவை அதிகம் இருக்கும்.
இதனை தொடர்ந்து ரகசியமான சில முதலீடுகள் செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் வாங்குவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். வாயால் வரும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
3. மிதுன ராசி அன்பர்கள்
பணம் பிரச்சினை அதிகம் இருக்கின்றது ஆனால் இதில் கவனம் இருந்தால் கண்டிப்பாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கலாம். இவர்களுக்கு வியாபாரத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் இருக்காது இவர்களால் புரிந்து கொண்டு திருந்த வேண்டும்.
ஏதாவது பிரச்சினை இருப்பின் சிவனுக்கு சிவபெருமானுக்கு மாவு, நெய், சர்க்கரை செய்து படைக்க வேண்டும். பரிகாரங்களுடன் பிராத்தனையால் வாய்த்தர்க்க பிரச்சினைகள் வராது.