புதனும், சுக்கிரனும் சிம்மத்தில் இணைவதால் பணமழையில் திக்குமுக்காடப்போகும் ராசிக்காரர்கள்

வரும் ஜூலை 25ம் தேதி முதல் சிம்ம ராசியில், சுக்கிரனும் புதனும் இணைய போகின்றனர். இதனால், லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. இந்த லக்ஷ்மி நாராயண யோகத்தால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.

யார் அந்த 3 ராசிக்காரர்கள்? அவர்களுக்கு எந்தமாதிரியான யோகம் வரப்போகிறது என்று பார்ப்போம்

மிதுனம்
வரும் ஜூலை 25ம் தேதி முதல் சிம்ம ராசியில், சுக்கிரனும் புதனும் இணைவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு மங்களகரமான பலன் தேடி வரப்போகிறது.

உருவாகப்போகும் லஷ்மி நாராயண யோகத்தால் உங்களுக்கு பெரிய அளவில் பண வரவுகள் கிடைக்கப்போகிறது.

உங்கள் நிதி நிலை உயரப்போகிறது. பழைய கடன்களை முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

கன்னி
வரும் ஜூலை 25ம் தேதி முதல் சிம்ம ராசியில், சுக்கிரனும் புதனும் இணைவதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. லஷ்மி நாராயண யோகத்தால் உங்களுடைய வருமானம் உயரப்போகிறது.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல பெயர் எடுப்பீர்கள். வீடு, சொத்து வாங்குவீர்கள். சொத்துப் பிரச்சினை சரியாகும். பண பலம் அதிகரிக்கும்.

துலாம்
வரும் ஜூலை 25ம் தேதி முதல் சிம்ம ராசியில், சுக்கிரனும் புதனும் இணைவதால், துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு பெரிய அளவில் யோகம் கிடைக்கப்போகிறது.

அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது. லஷ்மி நாராயண யோகத்தால் உங்களுக்கு வருமானம் பெருகப்போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனமகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.