செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான் – திடீர் கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்

செவ்வாய் பகவான் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்ப்போம் –

மிதுனம்
சிம்ம ராசியில் சுக்கிரடனும் சேர்ந்து செவ்வாய் பகவான் சக்கரிக்க இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. நீங்கள் எந்த விஷயத்தை நினைத்து வேலையில் இறங்குகிறீர்களோ அதில் வெற்றி காண்பீர்கள். வீடு, மனை, சொத்து வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதிரிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். புதிய வேலை தேடி வரும்.

தனுசு
சிம்ம ராசியில் சுக்கிரடனும் சேர்ந்து செவ்வாய் பகவான் சக்கரிக்க இருப்பதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல சிறப்பான செய்திகள் தேடி வரும். மேலும், தொழிலில் நல்ல லாபத்தை காண உள்ளீர்கள். முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். வீடு, சொத்து வாங்குவீர்கள்.

மீனம்
சிம்ம ராசியில் சுக்கிரடனும் சேர்ந்து செவ்வாய் பகவான் சக்கரிக்க இருப்பதால் மீன ராசிக்காரர்களே உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிரிகளை வெல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். செவ்வாயின் அமைப்பு உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.