வரும் ஜூலை 7ம் தேதி சிம்மராசிக்கு சுக்கிர பகவான் பெயர்ச்சி செய்கிறார். இவர் வரும் 23ம் தேதி சுக்கிரன் வக்ர நிலையிலிருந்து பின்னோக்கி செல்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ராஜயோகம் பெறப்போகிறார்கள் பார்ப்போம் –
மேஷம்
வரும் ஜூலை 7ம் தேதி சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. பல நன்மைகள் உங்களை தேடி வரப்போகிறது. எதை செய்தாலும் அதில் வெற்றி பெறப்போகிறீர்கள். உங்கள் முதலீட்டில் நல்ல லாபம் பெறப்போகிறீர்கள். நீங்கள் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.
ரிஷபம்
வரும் ஜூலை 7ம் தேதி சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பணவரவு தேடி வரப்போகிறது. நிதி நிலைமையில் உயரப்போகிறீர்கள். வியாபாரத்தில் நல்ல வருமானம் பெறப்போகிறீர்கள். பணி புரியும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவு பெறப்போகிறீர்கள். செய்யும் வேலையில் வெற்றி பெறப்போகிறீர்கள்.
கன்னி
வரும் ஜூலை 7ம் தேதி சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் பெறப்போகிறீர்கள். உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. அரசு பணியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். நிறைய சலுகைகள் பெறப்போகிறீர்கள். தொழிலில் நல்ல லாபம் பெறப்போகிறீர்கள்.
துலாம்
வரும் ஜூலை 7ம் தேதி சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், துலாம் ராசிக்காரர்களே குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல சூழல் நிலவும். உடன் பிறந்தவர்களால் சில நன்மைகள் கிடைக்கும். உங்கள் பெற்றோர்களின் ஆரோக்கியம் மேம்படும். உங்களுடைய ஆரோக்கியமும் சீராகும். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். அதை சரியான முறையில் கையாள வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
விருச்சிகம்
வரும் ஜூலை 7ம் தேதி சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. சுக்கிரன் அமைப்பால் நிதி நிலை நன்றாக உயரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடையப்போகிறீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
பணி செய்யும் இடத்தில் கடின உழைப்பு செய்கிறீர்கள். இதனால் உங்களுக்கு பதவி உயர்வு பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.