சிம்மத்தில் இணைந்த புதன், சுக்கிரனால் பேரதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகாரர்கள்!

கடந்த ஜூலை 26ம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனும் புதனும் பெயர்ச்சி செய்தார். இவர்கள் ஆகஸ்ட் 7 வரை சிம்மராசியில் தங்குவார். இதனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு யோகம் பெறப்போகின்றனர். யார் அந்த ராசிக்கார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
சிம்ம ராசியில் சுக்கிரன் பகவானும், புதனும் தங்கி வருவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல சாதனமாக பலன்கள் தேடி வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் புதிய பல மாற்றங்கள் வரப்போகிறது.

நீங்கள் நினைத்த அனைத்து ஆசைகளும் நிறைவேறப்போகிறது. எதிர்பாராத பணவரவு வரும். சுக்கிரனும் புதனும் இணைவதால் வேலை செய்யும் இடத்தில் தொடர் வெற்றிகளை பெறப்போகிறீர்கள்.

மிதுனம்:
சிம்ம ராசியில் சுக்கிரன் பகவானும், புதனும் தங்கி வருவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு மங்களகரமான விஷயங்கள் நடைபெற உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழிலில் நல்ல வருமானம் பெறுவீர்கள். முதலீட்டில் நல்ல வருமானம் கிடைக்கும்.

துலாம்:
சிம்ம ராசியில் சுக்கிரன் பகவானும், புதனும் தங்கி வருவதால், துலாம் ராசிக்காரர்களே தொழிலில் நல்ல வெற்றி பெறப்போகிறீர்கள். பொருளாதாரத்தில் நிதிநிலை சீராக இருக்கும். இதனால், சமுதாயத்தில் மரியாதை கூடும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

உங்கள் கடின உழைப்பால் பல வெற்றிகளைப் பெறப்போகிறீர்கள்.

விருச்சிகம்:
சிம்ம ராசியில் சுக்கிரன் பகவானும், புதனும் தங்கி வருவதால், விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு நன்மைகள் கிடைக்கப்போகிறது. பணி செய்யும் இடத்தில் சிறந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். முதலீட்டில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பல வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு அமையும். வியாபாரத்தில் லாபம் கூடும். பணம் வரவும் அதிகரிக்கும்.