குரு மற்றும் ராகுவின் சேர்க்கை! சனியின் பார்வையால் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கப்போகும் 5 ராசியினர் இவர்கள் தானாம்

குருபகவான் மற்றும் ராகு பகவான் இணைந்து மேஷ ராசியில் பயணம் செய்கின்றனர். கும்ப ராசியில் இருந்து சனி பகவான் பார்வை எடுக்கிறார்.

மேஷ ராசியில் தற்போது ராகு பகவானும் குரு பகவானும் இணைந்து பயணித்து வருகின்றனர். மறுபுறம் சனி பகவான் பார்வை கும்ப ராசியில் எடுக்கிறார். மேஷ ராசியில் ராகு மற்றும் குரு இணைந்து பயணம் செய்வதால் சனியின் பார்வை கிடைக்கின்றது. இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பார்ப்போம்.

மேஷ ராசி:
இந்த நேரத்தில் உங்களுக்கு இருந்த மன அழுத்தம் நீங்கும. தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். சிக்கல்கள் அனைத்தும் ஒருவழியாக முடிவடையும்.

சிம்ம ராசி:
ராகுவுடன் குரு பகவான் பயணம் செய்வது சிம்ம ராசிக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம். திடீர் அதிர்ஷ்டத்தால் திகைத்து நிற்க போகிறீர்கள்.

துலாம் ராசி:
உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாகும். பண பலம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு ராசி:
ராகு மற்றும் குரு இணைவால் தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் விதத்திலும் நன்மைகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

மீன ராசி:
மீன ராசி உள்ள குடும்பத்தில் இன்பங்கள் நிறைந்ததாக இருக்கும். சனிபகவானின் பார்வை மீனா ராசிக்கு நன்மையை தரும். நிதி நிலை மேம்படும், பன் வரவு உண்டாகும்.