50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ராஜ யோகம்: குபேர வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள்தான்

ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.

இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது. அந்தவகையில் 50ஆண்டுக்குப் பிறகு தற்போது விபரீத ராஜயோகம் ஒன்று ஏற்படவுள்ளது.

அதாவது ஒரு ஒரு ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதிகள் ஒரே நேரத்தில் மற்ற இரண்டு கிரகங்களின் வீடுகளில் இருக்கும் போது விபரீத ராஜயோகம் உருவாகும்.

அதாவது 6 ஆவது வீட்டின் அதிபதி, 8 அல்லது 12 ஆவது வீட்டில் இருந்தால் அல்லது 12 ஆவது வீட்டின் அதிபதி 6 அல்லது 8 ஆவது வீட்டில் இருக்கும் போது உருவாகும்.

இவ்வாறு உருவாகும் ராஜயோகத்தினால் ஏற்படும் குபேர வாழ்க்கையை கொண்டாடப்போகிறார்கள் 3 ராசிக்காரர்கள் அவர்கள் யார்யாரெனில்,

சிம்மம்
இந்த விபரீத ராஜயோகத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சிறந்த பலன்களைப் பெறவிருக்கிறார்கள். இவர்களுக்கு திடீரென வருமானம் அதிகரிக்க கூடும், மூதாதையர்களின் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும், தொழிலில் எவ்வித தடையும் இன்றும் முன்னேற்றமடைவீர்கள். சொத்துக்களால் பணம் வரவும் வாய்ப்பிருக்கிறது. மரியாதை, அந்தஸ்த்து என்பன கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் பல நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்பன வந்து சேரும். வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். ஆரொக்கியம் நன்றாக இருக்கும். எல்லா வகையில் நற்பலன்கள் வந்துக் கொண்டே இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறது. கிரங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வாழ்க்கை, புதிய காதல் என்பன அமையும். பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்,தொழிலிலும் அதிக இலாபம் கிடைக்கும்.