சனி தரும் இராஜயோகம் – பணக்காரராகும் வாய்ப்பை அள்ளி கொடுக்கப் போகும் சனி! பணயோகம் பெறப்போகும் மூன்று ராசியினர்! நீங்கள் எந்த ராசி..!

நவகிரகங்களில் சனி பகவானின் சஞ்சாரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தற்போது அவரது சுந்தர ராசியான கும்ப ராசிக்குள் புகுந்துள்ளார்.

வரும் நவம்பர் நான்காம் திகதி வரை வக்ர நிலையில் பயணம் செய்கிறார்.

இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் மட்டும் ராஜயோகத்தை பெறப்போகின்றனர்.

சனியால் பணயோகம் பெற போகும் ராசிகள் குறித்து இப்பதிவின் மூலமாக பார்ப்போம்.

ரிஷப ராசி

சனி பகவானின் வக்ர பயணத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது.

உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் சனி பகவான் நிறைவேற்றிக் கொடுப்பார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

கும்ப ராசி

சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருவார். யோகத்தின் உச்சம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.

கூட்டு முயற்சியால் செய்யப்படும் அனைத்து செயல்களும் மிகப்பெரிய வெற்றி அடையும் என கூறப்படுகிறது.

வருமானத்தை அதிகரிக்க கூடிய வழிகள் அனைத்தும் திறக்கப்படும்.

சிம்ம ராசி

சனிபகவானின் சஞ்சாரத்தால் உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கப் போகின்றது. வசதிகளுக்கு எந்த குறையும் இருக்காது.

நல்வாழ்வு உங்களுக்கு அதிகரிக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இருந்த சவால்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

சனிபகவானால் பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு இலாபம் உண்டாகும்.