தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் பொதுச்சபை தெரிவு.

கடந்த 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையான தோழர்களின் விருப்பத்துக்கு இணங்க எடுக்கப்பட்ட முடிவுக்கமைய

  • தோழர்.சொக்கலிங்கம் ரஞ்சன் (கிளைப் பொறுப்பாளர்)
  • தோழர்.சிவகுரு செல்வபாலன் (நிர்வாகப் பொறுப்பாளர்)
  • தோழர்.ரமணன் (உப நிர்வாகப் பொறுப்பாளர்)
  • தோழர்.வரதன் (நிதிப் பொறுப்பாளர்)
  • தோழர்.குணசீலன் (குணா) (உப நிதிப் பொறுப்பாளர்)
  • தோழர்.லோகன் (அன்ரன்) நிர்வாகசபை உறுப்பினர்
  • தோழர்.தேவராசா (தேவண்ணர்) நிர்வாகசபை உறுப்பினர்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.