பணக்காரராகும் வாய்ப்பை அள்ளி கொடுக்கப் போகும் சனி! பணயோகம் பெறப்போகும் மூன்று ராசியினர்! நீங்கள் எந்த ராசி..!

சனிபகவானை கண்டு பலரும் அச்சப்படுவார்கள். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான்.

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் வக்கிரமாக பயணம் செய்து வருகிறார்.

நவம்பர் 4 ஆம் திகதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார்.

இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இப்பதிவின் வாயிலாக காண்போம்.

மேஷ ராசி
சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகின்றார்.

அதிர்ஷடம் உங்களை தேடிவரும் பணவரவில் இருந்து குறையும் இருக்காது.

வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி
சனிபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொட்டி தர போகின்றார்.

குடும்பத்தின் மகிழ்ச்சி உண்டாகும்.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி
உங்களுக்கு சனி பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகின்றார்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

புதிய முயற்சிகள் வெற்றியை தரும் பணவரவில் எந்த குறையும் இருக்காது.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

நினைத்த காரியம் நிறைவேறும்.

துலாம் ராசி
சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை பெற்று தர போகின்றார்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பண வரவில் இந்த குறையும் இருக்காது.

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

நண்பர்களால் உதவி கிடைக்கும்.

எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.