மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? உங்க ராசியும் இருக்கானு பாருங்க!

ஜோதிடத்தை பொறுத்தளவில் கிரகங்களின் மாற்றம் முக்கியமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.

நவகிரகங்களில் இளவரசனாக இருப்பவர் புதன் பகவான். இவர் 25 ஆம் திகதியன்று மாலை 5.49 மணியளவில் மீன ராசியில் நுழைந்தார்.

பொதுவாகவே கன்னி மற்றும் மிதுன ராசியில் புதனின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது மீன ராசியில் பலவீனமடைந்து இருப்பார். இந்த நிகழ்வினாது 12 ராசிக்கார்களின் வாழ்விலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

மேஷம்

தொழிலை மாற்றுவதற்கான தேவை அதிகரிக்கும்.

உதவிக்கு வருபவர்களை வைத்து முன்னேறவும்.

மனஅழுத்தமானது அதிகரிக்கும்.

முக்கியமான முதலீடுகளை செய்யாதீர்கள்.

ரிஷபம்

தொழிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பொருளாதாரத்தில் பலனடைவீர்கள்.

சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்வது நல்லது.

மிதுனம்

தொழிலில் வெற்றிப்பெறுவீர்கள்.

வெளியூர் பயணம் வரும்.

வேலை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பயணம் வரும்.

வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

கடகம்

தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

வேலை வாய்ப்பு குவியும்.

பணம் வந்துக்கொண்டே இருக்கும்.

பணத்தை சேமித்துக்கொண்டு கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடினமாக உழைத்தாலும் திருப்தி கிடைக்காது.

பெரிய வரவு இருக்காது.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டு.

கன்னி

தொழிலில் அடுத்தடுத்து வெற்றிப் பெறுவீர்கள்.

வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் உண்டு.

நிறைய பணம் சம்பாதிக்க நேரிடும்.

அதிஷ்டமான காலமாக இருக்கும்.

துலாம்

வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.

பதவி உயர்வு ஏற்படும்.

வேலையில் பெரிய வெற்றி கிடைக்கும்.

அபரிவிதமான வளர்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்

தொழிலில் வளர்ச்சியை அடைவீர்கள்.

வேலையில் அதிருப்தி ஏற்படும்.

நிதி நிலைமை பெரிதாக இருக்காது.

குடும்பத்தில் நேரம் செலவிடுவது நல்லது.
மீன ராசிக்குள் நுழைந்த புதன்; செழிப்புடன் வாழப்போகும் ராசியினர் யார் தெரியுமா? | Mercury Enters Pisces Which Zodiac Get Money

தனுசு

தொழில் வளர்ச்சி கூடும்.

பயணம் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

சேமிப்பு பெரிதாக இருக்காது.

வருமானமானது வந்துக்கொண்டே இருக்கும்.

மகரம்

வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள்.

பொருளாதாரத்தில் நல்ல நிலை ஏற்படும்.

பணம் வந்துக்கொண்டே இருக்கும்.

கும்பம்

பதவி உயர்வு பெறும்.

நல்ல நடத்தை வாழ்க்கையில் உதவும்.

நிதி ரீதியாக முன்னேற்றம் உண்டு.

செலவு அதிகரிக்கலாம்.

மீனம்

சற்று கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் மாற்றத்தை காணலாம்.

மனைவியுடன் உறவு பலப்படும்.

அதிக வாய்ப்புகள் வரும்.