நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் பகவான் மேஷ ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் திகதி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார்.
புதன் பகவான் சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் வாழ்க்கையில் வளர்ச்சியை பெறப்போகின்றனர்.
மேஷம்
- எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணவரவு இருக்கும்.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
- புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- வேளையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- பேச்சுத் திறமையால் பல காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பம்
- இன்பங்கள் தேடி வரும்.
- தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
- புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
- பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மகரம்
- குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகள் தேடி வரும்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
- நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
- தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
- உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.