உச்சத்தில் குரு.., கொட்டும் பணமழையை அள்ளப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

அந்தவகையில், குருபகவான் மே மாதம் 3 ஆம் திகதி மேஷ ராசியிலிருந்து சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு சென்றார்.

மே மாதத்திற்கு பிறகு ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் இந்த மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையிலிருந்து உதய நிலைக்கு மாறினார்.

குரு பகவானின் உதயமானது குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் யோகத்தை கொடுத்துள்ளது.

விருச்சிகம்

  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • காதல் வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட யோகம் அதிகமாக கிடைக்கும்.
  • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • உயர் கல்வி படிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கன்னி

  • பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
  • புதிய லாபம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகரம்

  • குழந்தை தொடர்பான நல்ல செய்திகளை தேடி வரும்.
  • மாணவர்கள் முன்பு இருந்ததைவிட கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • அடுத்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • சிந்தனையாளர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.
  • சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • புதிய முயற்சிகள் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கும்.
  • எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல் முன்னேற்றம் உண்டாகும்.