நாக்கில் எச்சில் ஊறவைக்கும் சுவை சுவையான சமையல் குறிப்புகள் (samayal kurippugal in tamil) வேண்டுமா???

சமையல் குறிப்பு:- அப்படி என்றால் நம்ம பொதுநலம் வெப்சைட்டில் பலவகையான சமையல் குறிப்புகள் செய்முறை விளக்கத்துடன் உள்ளது. அதாவது இந்திய உணவு வகை, கிராமிய உணவு வகை, சைவ உணவுகள், அசைவ உணவுகள், பொரியல் வகைகள், அவியல் வகைகள், வறுவல் வகைகள், இனிப்பு பலகாரங்கள், காரம் பலகாரங்கள் என்று பலவையான உணவுகளும், அந்த செய்முறை விளக்கமும் மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து உங்கள் வீட்டில் செய்து அசத்திட தயாரா?… சரி வாங்க அவற்றை படிப்போம் வாங்க..!

ஆம்பூர் மட்டன் பிரியாணி

தசவயானப் சபாருட்கள்
பாசுமதி அரிசி – 1 கிதலா
மட்ைன் – அசர கிதலா
சின்ன சவங்காயம் – அசர கிதலா
தக்காளி – அசர கிதலா
பழுத்த பச்சை மிைகாய் – 5
தயிர் – ஒரு கப்
சகாத்துமல்லித்தசழ – கால் கப

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
புதினா – கால் கப்
பட்சை – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பிரியாணி இசல – 2
எலுமிச்சை ைாறு – 3 ஸ்பூன்
உப்பு – ததசவயான அைவு
எண்சணய் – ததசவயான அைவு
சநய் – ததசவயான அைவு

சைய்முசை
➢ ஆம்பூர் மட்ைன் பிரியாணி சைய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசிசய தபாட்டு,
ததசவயான அைவு தண்ணீர் ஊற்றி ஊை சவத்துக்சகாள்ை தவண்டும். அதன் பிைகு
மற்சைாரு பாத்திரத்தில் மட்ைன் துண்டுகசைப் தபாட்டு தண்ணீர் ஊற்றி, நன்கு கழுவி
தண்ணீசர வடிகட்டி விை தவண்டும்.
➢ சவங்காயத்சத நீை நீைமாகவும், தக்காளிசயப் சபாடிப்சபாடியாகவும் நறுக்கி
சவத்துக்சகாள்ை தவண்டும். ஒரு குக்கசர அடுப்பில் சவத்து சூைானதும், அதில்
எண்சணசய ஊற்றி, அதில் பட்சை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இசல தபாட்டு
தாளித்து, அதனுைன் நறுக்கி சவத்துள்ை சவங்காயத்சத தைர்த்து நன்கு வதக்க
தவண்டும்.
➢ சவங்காயம் நன்கு வதங்கியதும், அதனுைன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பழுத்த
பச்சை மிைகாய் ஆகியவற்சை தைர்த்து வதக்க தவண்டும். அடுத்து தக்காளிசய
தைர்த்து வதக்க தவண்டும். பிைகு புதினா, தயிர், சகாத்துமல்லித்தசழ, ததசவயான
அைவு உப்பு, மட்ைன் துண்டுகள் ஆகியவற்சை தைர்த்து நன்கு கிைறி, அடுப்சப
சிம்மில் சவத்து மட்ைசன கிதரவி பதம் வரும் வசர தவக விை தவண்டும்.
➢ மட்ைன் துண்டுகளுக்கு தகுந்தாற்தபால் தண்ணீர் ஊற்றி ஒரு சகாதி வந்ததும், அதில்
அரிசிசய தபாட்டு சகாதிக்கவிட்டு கசைசியாக சிறிது சநய், எலுமிச்சை ைாறு
பிழிந்து, பிைகு நான்கு விசில் வந்தவுைன் இைக்கி, ைாதத்சத தலைாக தமலிருந்து
கீழாக ைாதம் குசழயாமல் கிைறினால் சுசவயான ஆம்பூர் மட்ைன் பிரியாணி ரடி.