கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்! வாஸ்துவில் இதெல்லாம் இருக்கா?
பொதுவாகவே தற்காலத்தில் உழைக்கும் பணம் வாழ்க்கை செலவுகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
அதனால் வங்கிகளிலும் வட்டி வியாபாரம் செய்பவர்களிடமும் இன்னும் சொல்லப்போனால் யார் யார் கடன் கொடுப்பார்களோ அங்கெல்லாம் கடன் வாங்கிவிடுகின்றோம்.
அதனை திருப்பி செலுத்த முடியாமல்...
சனி பெயர்ச்சி பலன்.. தலைமேல் அமர்ந்த ஜென்ம சனி.. கும்ப ராசிக்காரர்கள் பிசினஸ் ஆரம்பிக்கலாமா? இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாகும். ராசி நாதன் சனி பகவான் 2025ஆம் ஆண்டு வரைக்கும் உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்யப்போவதால் இந்த கால கட்டத்தில் பிசினஸ் ஆரம்பிக்கலாமா?...
தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் – யார் யார்னு தெரியுமா? உங்க ராசி இருக்கா பாருங்க
பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். இம்மாதம் 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
அந்நேரத்தில் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின்...
குரு பகவானின் ஆசியால் அடுத்த சில மாதங்களுக்கு சுப பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்
குருவின் ஆசியால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்றும் செல்வமும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதும் ஐதீகம்.
டிசம்பர் 31-ம் திகதி, வியாழன் மேஷத்தில் பிற்போக்குத்தனத்தைத் தொடங்கியது.
அதன் பலனாக 3 ராசிக்காரர்கள் அடுத்த சில மாதங்களுக்கு நல்ல...
6 ஆம் திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ வாழ்வில் பணத்திற்கு பஞ்சமே வராது! இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாகவே ஜோதிடத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்புக்குப் பிறகு, கிரகங்களும் நட்சத்திரங்களும் அந்த நபரின் வாழ்க்கையை தீர்மாணிப்பதாக நம்பப்படுகின்றது.
உண்மையில் பிறந்த தேதியும் ஒரு நபரின் வாழ்க்கையில் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும், எண்...
இந்த ஆண்டு அமோகமா இருப்பது இந்த ராசியினருக்கு தான்… யார் யார்னு தெரியுமா? உங்க ராசி இருக்கா பாருங்க
புத்தாண்டுக்குள் கால் பதித்து சில தினங்களே ஆகின்றது.ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும்.
ஜோதிடத்தின் படி, ஒருவரது...
12 ஆண்டுகளுக்கு பின் ரிஷபத்தில் குரு; செல்வம் பெருகும் இராசிகள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..!
ஒவ்வொரு இராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர் குரு பகவான் அதனால் இவரை ஆண்டு கிரகம் என கூட அழைக்கப்படுகிறது.
நவக்கிரகங்களில் முழு சுடர் என அழைக்கப்படக்கூடிய குரு பகவான் மேஷத்திலிருந்து, ரிஷப ராசிக்கு...
தனுசு செல்லும் புதன்; மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 3 ராசியினர்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..!
நவக்கிரகங்களில் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், பொருளாதாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் குறுகிய நாட்களில் இராசியை மாற்றினாலும், அதன் தாக்கம்...
சனிக்கிழமைகளில் தவறியும் இந்த பொருட்களை வாங்காதீர்கள்… ஏன் தெரியுமா? இத கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு முறை காணப்படுகின்றது.
அந்த வகையில் எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் எதனை தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் இந்து...
அரை நூற்றாண்டுக்குப் பின் தேடி வரப்போகும் ராஜ யோகம்.. ஜனவரியில் அதிர்ஷ்ட மழை யாருக்கு? உங்க ராசி இருக்கா...
மனிதர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அதற்குக் காரணம் அவர்களின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை போல கோச்சார கிரகங்கள் கூட்டணி சேருவதால் நிகழும். இந்த ஜனவரி மாதத்தில் கிரகங்களின் கூட்டணியால்...