Health

மரு‌த்துவ‌ம்

வெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

இன்றைய சந்ததியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது தான் தலைமுடி பிரச்சினை வெள்ளை முடி, முடி கொட்டுதல், முடியின் அடர்த்தி குறைதல், வழுக்கை இப்படி பல பிரச்சினைகள் தலை முடியில் உருவாகிறது. பெரும்பாலும் சிலருக்கு இளநரை தோன்றி...

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க

பெண்கள் முகத்திற்கு அடுத்ததாக தலைமுடிக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இந்த காலக்கட்டத்தில் கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தி வந்ததில், தலைமுடியின் அமைப்பு மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும். முடி உதிர்வு, பொடுகு, முடி வெடிப்பு...

ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்

எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத்...

இளமையிலேயே தொப்பை எட்டிப் பார்க்கிறதா? கவலை வேண்டாம்…இதோ அற்புத தீர்வு!

இன்றைய உணவு முறையில் ஏட்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளையோர் தொடக்கம் முதியோர் வரை தொப்பை போட்டு கொண்டே வருகின்றது. தொப்பை போட தொடங்கும் போதே அதை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவார்கள், அப்படியே கொஞ்ச நாள் கழித்து...

காது நம நமன்னு அரிக்குதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

பொதுவாக சிலருக்கு தடிமன் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்து காதுகளில் அரிப்பும் ஏற்பட்டு விடுகின்றது. இதற்கு காரணம் காதுகளின் உள்ளே இருக்கும் சிறிய நார்களே. இது நமக்கு பல நேரங்களில் அரிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த...

நாள்தோறும் 8 கப் காபி குடித்தால் நடக்கும் நன்மைகள்! புதிய ஆய்வில் தகவல்!!

காபி குடித்தால் உடல் நலத்துக்கு நல்லது என்றும், அதிகம் குடித்தால் உடல்நலம் பாதிக்கும் என்றும் பல்வேறு கருத்துகள் உள்ளது. ஆனால் சமீபத்தில் நடந்த ஆய்வில் அதிக அளவு காபி குடித்தால் நீண்டகாலம் உயிர்...

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?

நின்று கொண்டு தண்ணீரைக் குடிக்கும் போது நீர் அதிக அழுத்தத்துடன் சிறுநீரகத்தை சென்றடைந்துவிடும். அதுவும் நாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம். * நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும்....

தயவு செய்து காலை எழுந்தவுடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது.இந்த உணவானது நம் உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான்...

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்! உடனே பகிருங்கள்

உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை...

தினமும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா…..?

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.அந்தவகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் வகையில்,...