ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்
ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அதை விட மாரடைப்பு ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.இதே நேரத்தில்...
மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கு இவைதான் காரணம்…!!
மனிதனின் உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும்போது உடல் இயக்கத்திலும், பேசும் தன்மையிலும், சிந்தனையாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது.
விபத்து,...
வளர்க்கப்பட்ட காதுகளை பொருத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை!!
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி சாதனைப்படைத்துள்ளனர்.சீன விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள்...
முந்திரிப்பழம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்……!
நாம் வாங்கும் முந்திரிப்பழத்தின் மருத்துவ குணத்தை தெரிந்துகொண்டால், தினமும் அதை சாப்பிட நினைப்போம்.முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.நாம் முந்திரிக் கொட்டைகளையை...
நோயாளியாக்கும் ஏ.சி.கள்?
நகரமயமாக் கல்மற்றும் காலநிலை மாற்றங்களினால் இன்று அலுவலகங்கள், வாகனங்கள், வீடுகளில் ஏ.சி.க்கள் (Air Conditioner) என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் இந்த ஏ.சி.க்கள் தொடர்பில்...
நெய்யை அடிக்கடி உருக்கி பயன்படுத்தலாமா?
கடைகளில் வாங்கி வரும் நெய் கெட்டியாக இருக்கிறது. உருக்கினாலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் கெட்டியாகி விடுகிறது. நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தினால் பாதிப்பு எதுவும் வருமா?நெய்யை தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து உருக்கிப்...
நன்றாகத் தும்முங்கள்
மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும் பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே...
அதிர்ஷ்டம் என்று அலட்சியம் காட்டாதீர்
மூக்கு மேல இருக்கிற மச்சம் வளர்ந்துகொண்டே இருக்கு, இதை எடுத்தே ஆக வேண்டும் அம்மா. மச்சத்தை எடுத்து நெத்தியில் பொட்டா வைச்சுக்க"னு என ப்öரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க, எனப்புலம்பும் மகள் "அதிர்ஷ்ட மச்சத்தை...
மாத்திரையுடன் வாழ வைக்கும் உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம். அதுபோன்ற சமயங்களில் டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகளை மாற்றக் கூடாது.குடும்பத்தில் ஒருவருக்கு உயர் அழுத்த பாதிப்பு இருந்தாலும் மற்றவர்களுக்கு பாதிப்பு வர...
விஷ்ணு கிரந்தி
வேறு பெயர் : அபராசி , பராசிதம் , விட்டுணுக்கிராந்திதாவரவியற் பெயர் : Evolvulus alsinoidesஇது இலங்கை, இந்தியா முற்றிலும் பயிராகும் பூண்டு. வறட்சியான பிரதேசங்களில் அதிக அளவில் வளர்கின்றன. இது ஒரு...