Health

மரு‌த்துவ‌ம்

சுட்டெரிக்கும் வெயிலில் கரும்பு சாறு பருகுவதால் கிடைக்கு நன்மைகள் என்னென்ன தெரியுமா?

வெயில் காலத்தில் பெரும்பாலும், வெப்பத்தை தனிக்க பல வகையான உணவுகளை எடுத்துகொள்வோம். அந்த வகையில் கரும்புச்சாறை வாரத்தில் மூன்று நாட்கள் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். கரும்புச்சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து,...

தூக்கி ஏறியும் வாழைப்பழ தோலை முகத்திற்கு இப்படி பயன்படுத்தி பாருங்க! 15 நிமிடத்தில் அதிசயம் நடக்கும்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே. இதைபோல் தான் அதன் தோலிலும் நன்மைகள் அடங்கியுள்ளன. இது சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது. முகப்பரு, கருவளையம் போன்ற சரும...

இந்த கரடு முரடான சேனைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு குறையுமாம்!

கிழங்கு வகை உணவுகள் அனைத்துமே பொதுவாக மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. அதற்கு இந்த சேப்பங்கிழங்கும் விதிவிலக்கல்ல. இந்த சேப்பங்கிழங்கு மாவில் உயர்ந்த அளவு கார்போ சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. பச்சை...

பெண்களை குறி வைத்து தாக்கும் ஐந்து ஊட்டச்சத்து குறைபாடுகள்; அவசியம் அறிந்துகொள்ளுங்கள்

ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாள்வது பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதுடன், முறையற்ற உணவு, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் தவறான அறிவு ஆகியவை பெண்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். பெண்களின் உடலில் போதுமான...

இந்த பச்சை நிற அரிசியில் இவ்வளவு ஊட்டச்சத்துக்களா? உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குமாம்!

மூங்கில் விதைகள் மூங்கிலரிச பழங்குடி மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. கோதுமையை விட இந்த மூங்கில் அரிசியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது என்று சொல்லப்படுகின்றது. மூங்கில் விதைகளில் கால்சியம், இரும்பு சத்து , பாஸ்பரஸ், நிகோடினிக்...

தொடர்ந்து சுயிங்கம் மெல்லுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? ஆய்வில் வெளியான தகவல்!

சுவிங்கத்தால் பல்வேறு தீமைகள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கிறது. குறிப்பாக பற்களில் அழுக்கு படிவதை தவிர்க்கும், பற்சிதைவு ஏற்படாமல் பற்களை பாதுகாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் இந்த...

தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழையை சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புத பயன்கள் என்னென்ன தெரியுமா?

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு வேளைகளில் செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை குறைவு பிரச்சனைகள் நீங்கும். தினமும் ஒரு செவ்வாழைப்...

கொதித்தாறிய நீரை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? பேராபத்து… இனி இந்த பிழையை செய்யாதீர்கள்

தண்ணீரை நன்கு காய்ச்சி ஆற வைத்தோ அல்லது வெந்நீராகவோ குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று நமக்குத் தெரியும். அப்படி நாம் குறிப்பிட்ட கொதிநிலையில் கொதிக்க வைக்கும் தண்ணீர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஆறிப்போய்...

புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயுக்கு அருமருந்தாகும் நாவல்பழம்.. எத்தனை சாப்பிட வேண்டும்?

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை...

வயிற்றில் ஏற்படும் புண்ணை போக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வயது வித்தியாசம் இல்லாமல் அல்சர் தொல்லையால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சினை அல்சரும் ஒன்றாகும். சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமையும் சரியான உணவுகளை எடுக்காமையும் நமது வாழக்கையில்...