Srilanka

இலங்கை செய்திகள்

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது வலையக்கல்விப் பணிப்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்பு விருந்தினராக...

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்…

முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்... வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 முதல் மே 18 வரை நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு...

இலங்கையில் மீண்டும் ஓர் அபாயம்!!எச்சரிக்கை மக்களே

இலங்கையில் மீண்டும் ஓர் அபாயம்!!எச்சரிக்கை மக்களே முல்லைத்தீவில் காய்ச்சால் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர்...

ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு!!

ஆசிரிய வெற்றிடத்தை நிரப்ப நேர்முகத் தேர்வு!! வட மாகாண கல்வி அமைச்­சின் கீழ் உள்ள பாட­சா­லை­க­ளில் உள்ள கணித, விஞ்­ஞா­னப் பாடங்­க­ளின் ஆசி­ரிய வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பித்த பட்­ட­தா­ரி­க­ளுக்கு எதிர் வ­ரும் 25ஆம், 26ஆம் திக­தி­க­ளில்...

சங்கத்தானையில் புகையிரதமும் இராணுவத்தினர் வாகனமும் மோதி விபத்து!!

சங்கத்தானையில் புகையிரதமும் இராணுவத்தினர் வாகனமும் மோதி விபத்து!! சங்கத்தானை ரயில் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினர் இராணுவத்தினர் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த புகையிரதமும் இராணுவத்தினரின் ஹன்றர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று...

யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீர் ஏற்றம்

யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீர் ஏற்றம் யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் மரக்­கறி வகை­க­ளின் விலை­கள் நேற்­றுச் சடு­தி­யாக அதி­க­ரித்­துக் காணப்­பட்­டன. சித்­தி­ரைப் பௌர்­ணமி மற்­றும் ஆல­யங்­க­ளில் இடம்­பெ­றும் வரு­டாந்­தத் திரு­வி­ழாக் களால் மக்­கள் கூடு­த­லாக மரக்­கறி...

“யாழ் குடாநாட்டிலும் புத்தர் துனை” எனும் தொனிப்பொருளில் வெசாக் தின கொண்டாட்டங்கள்!!!

“யாழ் குடாநாட்டிலும் புத்தர் துனை” எனும் தொனிப்பொருளில் வெசாக் தின கொண்டாட்டங்கள்!!! “யாழ் குடாநாட்டிலும் புத்தர் துனை” எனும் தொனிப்பொருளில் வெசாக் தின கொண்டாட்டங்கள் யாழில் ஆரம்பமாகின. நேற்றய தினம் மாலை பிற்பகல் ஏழு...

பல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு..

பல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு.. மொரடுவை பல்கலைக்கழக மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.நேற்று காலை சடலம் அவரின் கணவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 27 வயதுடைய பெண்ணொருவரே...

உலகிலேயே இலங்கையில் முதலாவதாக அமைக்கப்படும்லேசர் வெசாக் அலங்கார பந்தல்!!

உலகிலேயே இலங்கையில் முதலாவதாக அமைக்கப்படும்லேசர் வெசாக் அலங்கார பந்தல்!! உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படுகின்ற...

மருத்துவர்களுக்கு எரிபொருள் வழங்க எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­கள் மறுப்பு

மருத்துவர்களுக்கு எரிபொருள் வழங்க எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­கள் மறுப்பு நாடு முழு­வ­தும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பணிப்­பு­றக்­க­ணிப்பை மேற்­கொண்­டி­ருந்த அரச மருத்­து­வர்­க­ளுக்கு பல எரி­பொ­ருள் நிரப்பு நிலை­யங்­க­ளில் எரி­பொ­ருள் வழங்க மறுப்பு தெரி­விக்­கப்­பட்­ட­தா­கத் கூறப்பட்டது. பல எரி­பொ­ருள்...