Srilanka

இலங்கை செய்திகள்

கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது…

திருகோணமலை – சீனன்குடா எண்ணெய் களஞ்சிய தொகுதியை இந்தியாவிற்கு கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறி கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பிரதமருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு...

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது…

புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம் ஒன்று யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது புதிய அரசியலமைப்பு சீர்திருத்த உருவாக்கத்திற்கு அரச அதிகரிகள் மட்டத்தில் ஆதரவை பெற்றுக்கொள்வதை நோக்காக கொண்டு இந்த...

வேறு மாவட்டங்களிலிருந்து வந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய தாதியர்கள் கௌரவிக்கப்பட்டனர்…

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து யாழ் போதனா வைத்தியசாலையில் 3 வருடங்களுக்கு மேலாக தாதியர்களாகக் கடமையாற்றி தமது சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வு  யாழ் போதனா...

யாழில் எரிபொருள் நிரப்ப முண்டியடிக்கும் பொது மக்கள்….

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர் யாழ் நகரிலுள்ள...

யாழ் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் காயம்..

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் குழந்தையும், தாயும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பயணத்துக் கொண்டிருந்த இரு...

இலங்கையின் பல மாவட்டங்களின் வெப்பநிலை ஐந்து பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளது..

இலங்கையின் பல மாவட்டங்களின் வெப்பநிலை ஐந்து பாகை செல்சியசால் அதிகரித்துள்ளது தாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த நாட்கள் காணப்படுகின்ற அதிக வெப்பம் காரணமாக அதிகமாக...

கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக ஆராய வடக்கிலிருந்து 15 பேர் கொண்ட குழு அவுஸ்திலேரியா பயணம்….

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் நேரில் பார்வையிட்டு அதுதொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கில் வடக்கின் அதிகாரிகள் குழு 15 பேர் அவுஸ்ரேலிய நாட்டிற்கு இன்று அதிகாலையில் பயணமாகினர். யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசடைவதனையடுத்து...

வடக்கு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக மத்திய அமைச்சரிடம் 28 திட்டங்கள் சமர்ப்பிப்பு வடக்கு சுகாதார அமைச்சர்…

வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் 5 மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 28 திட்டஙகளிற்காக 2 ஆயிரத்து 895 மில்லியன் ரூபா உதவியினை மத்திய சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித...

தமிழ் மக்கள் பேரவையினரால் எதிர்வரும் 27 வடக்கு கிழக்கில் பூரண கடை அடைப்பிற்கு அழைப்பு…..

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வரும் 27ம் திகதி பூரண கதவு அடைப்பிற்கு அழைப்பு விடுப்பதற்கு நேற்றைய தினம் திருகோணமலையில் இடம்பெற்ற த.ம.பேரவையினரின் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. த.ம.பேரவையினரின் சந்ரிப்பு நேற்றைய தினம் திருகோணமலையில் உள்ள...

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது…

சிவில் பாதுகாப்பு படையினர் பணிபுரியும் பண்ணைகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பும் முன்பள்ளி ஆசிரியர்களை வட மாகாண கல்வி அமைச்சரும் கோருவதாக கூறி இன்றைய தினம் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிபவர்களை வைத்து இராணுவத்தினரது ஏற்பாட்டில்...