இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு?ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் அலைமோதும் மக்கள்
அடுத்துவரும் சில தினங்களில் இலங்கையில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் என மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
மசகு எண்ணெய் சார் தொழிற்சங்க ஒன்றியத்தினால் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் இந்த...
தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றி எரிந்த வேன்!
தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வேன் வாகனமொன்றில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பத்தேகம , குருந்து கஹா நுழைவாயிற்கருகில் 72 வது கிலோமீற்றர் தூண் அருகில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்
1. இலங்கை சுற்றுலா பிரிவு 1912, சுற்றுலா பிரிவு காவல் துறை (+94) 11 2433333
2. குடிவரவு, குடியகல்வு 011 2503629, (+94)11 2597510-3 (விசா)
3. தீயணைப்பு (+94)11 2422222-3
4. சுற்றுலா தகவல்...
இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்
1. அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171
2. அம்புலன்ஸ் (கொழும்பு) – 110
3. பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் –...
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்தப்படவுள்ளது….
மாற்றத்தை நோக்கி மாற்றுத் திறனாளிகள் என்னும் தொனிப்பொருளில்.....
மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா எதிர்வரும் யூலை மாதம் நடாத்த உயிரிழை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. உயரிழை அமைப்பினரால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது..
இவ்விளையாட்டுப்போட்டியில்...
நேற்று இரவு கிளிநொச்சியில் கோர விபத்து! இதுவரை அடையாளம் காணப்படவில்லை
கிளிநொச்சி இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு உழவு இயந்திரத்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதில் உந்துருளியில் பயணித்தவர் சம்பவ இடத்திலையே பலியாகி உள்ளார்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்
...
வடக்கு, கிழக்கு இணைப்பை வலியுறுத்துவது ஏன்? – துருக்கி தூதுவருக்கு விக்னேஸ்வரன் விளக்கம்
இலங்கையை முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதால் தான் வட-கிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைகான துருக்கியத் தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த துருக்கியத்...
பசும்பால் கொள்வனவு இடைநிறுத்தம் : பத்தாயிரம் லீற்றர் பசும்பால் ஓடையில் விடுவிப்பு
நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்வனவு செய்யாததனால் பால் பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சேர்க்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் லீற்றர்...
கனகராயன்குளத்தில் கோவிலுக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த அவலம்
கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள குறிசுட்டகுளம், படுகட்டுக்குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு தனது நண்பர்களுடன் குளத்தின் அணைக்கட்டு வழியாக நடந்து சென்ற சிறுவன் ஒருவன் சறுக்கிவீழ்ந்து குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து...
வவுனியா- கண்டி வீதியில் பெண் உட்பட இருவர் படுகாயம்
வவுனியா கண்டி வீதியில் இன்று பகல் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இலங்கை போக்குவரத்து சபையின்...