Srilanka

இலங்கை செய்திகள்

நாளை வடக்கில் பாரிய மின்வெட்டு.. – மின்வெட்டு செய்யப்படவுள்ள இடங்கள் இதோ..

மின்விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 06.30 மணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு – கேணியடி-நாவாந்துறை-முத்தமிழ் வீதி-மீனாட்சி அம்மன் கோவிலடி-யாழ் பொலிஸ்...

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

யாழ். குடாநாட்டில் தேங்காயின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு பெரிய தேங்காயின் விலை 70ரூபாய் முதல் 80ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு விற்கப்படுகின்றது. இதேவேளை, தேங்காயின் விலை உயர்விற்கு...

கடற்படை வீரர் செய்த இரக்கமற்ற செயல்!கலங்கவைக்கும் புகைப்படம்

மனிதத்துவம் மிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஓர் இடத்தினை தக்க வைத்துள்ளது. என்றாலும் இன்றைய நிலையில் அந்த பட்டியலில் இலங்கை காணாமல் போய்விடக் கூடிய சாத்தியக் கூறு ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக...

யாழ் வடமராட்சியில் இரவு முழுவதும் பொலிஸார் குவிப்பு

யாழ். வடமராட்சி பகுதியில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்றைய தினம் பதற்ற நிலை உருவாகியது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த குழுமோதலுக்கு காரணம் என பொலிஸார்...

விவாகரத்து வழக்கில் நீதிபதியை குழப்பமடையச் செய்த இரு மனைவிகள்

தான் திருமணம் செய்த கணவர் வேறு பெண்ணுடன் சென்றமையின் காரணமாக முதலாவது மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கில் ஆச்சரியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பிலான நபரின் முதலாவது திருமணத்தின் போது அவருக்கு...

இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பிரஜை

  பிரித்தானிய பிரஜை ஒருவர் இலங்கையில் கொடூரமாக தாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவிலுள்ள Rochdale என்ற நிறுவனத்தின் உதவி ஊழியராக செயற்பட்ட Khuram Shaikh இலங்கையில் வைத்து தாக்கப்பட்டார். இது...

வாகனம் குடைசாய்ந்து கோர விபத்து!!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதி பொதுச்சந்தைக்கு முன்பாக இன்றைய தினம் முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார்...

நாளை முதல் யாழில் பொலித்தீனுக்குத் தடை

பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு...

துருக்கி தூதுவராலய நிதி அனுசரணையுடன் தீவக பகுதி 3000 பாடசாலை மாணவர்களுக்கு உதவித் திட்டம்…..

சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் துருக்கி தூதுவராலயத்தின் நிதி பங்களிப்புடன் தீவகப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட  3000 பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வருட காலத்திற்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை...

வடக்கு முதலமைச்சரை சந்திக்கிறார் துருக்கி நாட்டுதூதுவர்…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் துங்கா ஒஸ்காவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது...யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள வடக்கு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது..