Srilanka

இலங்கை செய்திகள்

காணி தொடர்பாக ஆராயும் கூட்டம் ஆரம்பமாகி நடைபெறுகின்றது…

கடந்தவாரம் பாதுகாப்பு செயலருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே இராணுவத்தினருடன் சந்தித்து விடுவிக்கப்பட வேண்டிய  காணிகள் தொடர்பாக ஆராய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கிணங்க கிளிநொச்சி முல்லைத்தீவு...

கடற்­பா­றை­யில் நின்று செல்பி எடுத்த மாண­வியை காவு­கொண்­டது கட­லலை : பிறந்த நாளன்று அவ­லம்

மாத்­த­றை­யில் 11 வயது மாண­வி­யொ­ரு­வர் கட­லில் மூழ்கி உயி­ரி­ழந்­தார்.சக மாண­வி­க­ளு­டன் கடற்­க­ரைப் பாறை­யில் நின்று செல்பி எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது கட­லலை வீசி­ய­தால் நீரில் இழுக்­கப்­பட்டு மூழ்கி உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவ­ரது பிறந்த தினத்தில்­தான்...

காணி தொடர்பாக ஆராயும் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

காணி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.கடந்தவாரம் பாதுகாப்பு செயலருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே இராணுவத்தினருடன் சந்தித்து விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக ஆராய்வதாக...

வடமராச்சியில் கோழி திருடியவர் மாட்டினார்….

தொண்டமனாறு வல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்து பெண் ஒருவர் வளர்த்து வரும் கோழிகளை பிடிக்க முற்பட்ட நபர், ஊர்ப்பொதுமக்களை கண்டதும் மோட்டார் சைக்கிளினை வீதியில் கைவிட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவம் நேற்று...

ரயில் மோதி ஒருவர் பலி

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி வவுனியா, கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த மோட்டர் சைக்கிள் ரயிலுடன் மோதியதில் ஒருவர்...

மருதனார்மடம் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடாத்தும் வைத்தியரின் உடுவில் பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் தந்தையார் படு காயமடைந்தார். உடுவில் பகுதியில் உள்ள குறித்த வைத்தியரின்...

ஆசிரிய தொழிலைசமூக பணி என நினைத்து செய்ய வேண்டும்….வடமாகாண கல்விபணிப்பாளர்…

ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் எதிர்கால சமூகத்தை வளப்படுத்தும் சமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் என வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆசிரிய சேவைமுன் பயிற்சி நெறி...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம் நாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500 தாதியர்களில் 40 பேர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது கடமைகளைப்...

யாழ்.கொட்டடிப் பகுதியில் இளைஞன் மர்மமாக மரணம்…

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இளைஞரொருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.ஐந்து சந்தி பச்சபள்ளி பகுதியை சேர்ந்த யாஸீன் அஸ்வத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை...

வவுனியாவில்புதையல் தோண்டிய 9 பேருக்கு நேர்ந்த அவலம்!

வவுனியா, பெரிய உலுக்குளம் புதுமடு குளம் காட்டு பகுதியில் புதையல் தோண்டிய 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெரிய உலுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக...