Srilanka

இலங்கை செய்திகள்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நிய செலாவணி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதன் அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டை விட கூட்டுத்தாபனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக...

யாழில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய மணல் கடத்தல்காரர்கள்

யாழில் பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. யாழ்-நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி இன்று (06.03.2024)...

யாழில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்: மனம் உடைத்து போன கணவர்

கடந்த மாதம் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பங்குபற்றிய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியும் நட்சத்திர கலைவிழா நிகழ்வும் நடைபெற்றிருந்தது. இந்த இசை நிகழ்வை நடிகை ரம்பாவின்...

3 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி பொலிஸாரால் கண்டுப்பிடிப்பு

கம்பஹா - திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் 3மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய தேடப்பட்ட சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய கொங்கடமுல்ல...

இன்று நள்ளிரவு முதல் விலைக்குறைக்கப்படவுள்ள உணவுப் பொருட்கள்

இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை...

அழ வேண்டாம் என்ற தங்கை! மகனின் உடலை கண்டு கதறி அழும் தாய்

செய்யாத குற்றத்திற்கு ஒரு குடும்பமே தண்டனை அனுபவிக்கும் வரலாறு யாழில் பதிவாகியுள்ளது. சிறையில் சாந்தன் அனுபவித்த ஆயுள் தண்டனையை இனி தமது ஆயுள் முழுவதும் அந்த குடும்பம் அனுபவிக்கும் அவலநிலை உருவாகிவிட்டது. கடைசி ஆசை பெரும் குற்றங்களை...

கொழும்பில் நள்ளிரவில் இடம்பெற்ற பயங்கரம்! சிசிரிவியில் பதிவான காட்சிகள்

கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று(03) நள்ளிரவு 12: 29 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சொத்துக்களுக்கு சேதம் திடீரென உணவகத்திற்குள் நுழைந்த சிலர் வாள்கள்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்

இன்று (04) முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக பெறப்படும் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மோட்டார் போக்குவரத்து...

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்

எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம்...

வெளிநாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரிப்பு

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு கென்யா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கை அரிசிக்கான கேள்வி அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, கென்யாவிலிருந்து 10,000 மெற்றிக்...