Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

யாழ். கோண்டாவில் - காரைக்காலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இணுவில் கிழக்கு தொடருந்து கடவை பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக...

இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு

நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்த எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த நிலை...

காதலர் தினத்தில் சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்,...

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த 47 குழந்தைகள்!

யாழ்ப்பாண போதான வைத்திசாலையில் கடந்த ஆண்டு (2023) 5,510 குழந்தைகள் பிறந்தாகவும், அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052...

வடக்கு கிழக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேவேளை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடுமென திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன்,...

தமிழர் பகுதியொன்றில் தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த 18 வயது மாணவி!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (12-02-2024) புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை...

கடும் வெப்பநிலையான காலநிலை ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு மக்களுக்கு சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வயது வந்தவர்கள்...

கொழும்பிலிருந்து கொள்கலன் கப்பலில் இரகசியமாக மலேசியா சென்ற தமிழ் தம்பதி

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் கப்பலில் மலேசியா சென்ற தமிழ் தம்பதி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹோர்ஸ் யுக்ரெய்ன் என்ற கப்பலில் இரகசியமாக மறைந்து மலேசியாவிற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை 39 வயதான ஆண் ஒருவரும் 27 வயதான...

பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களுக்கு சிகரெட் விற்பனை :கடை உரிமையாளர்கள் சிக்கினர்

ஹிக்கடுவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடாத்தி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 08 கடை உரிமையாளர்களை ஹிக்கடுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு...

பாடகர் ஹரிஹரனிடம் மன்னிப்பு கேட்ட யாழ்ப்பாண மக்கள்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில்...