யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு
யாழில் பொலிஸாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு இன்று (28.01.2024) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
யாழ். மாவட்டத்தில் சிறப்பாக கடமையாற்றி குற்றச்செயலுடன் தொடர்புடையோரை கைது செய்தவர்களுக்கு வெகுமதிக்கு தெரிவு செய்யப்பட்ட பொலிஸ்...
முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம்
முல்லைத்தீவு - மாத்தளன் கடலில் குளித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
நேற்று (28) மாலை மாத்தளன் கடலில் குளிக்க சென்ற 33 அகவையுடைய 10ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில்...
பல்கலைக்கழகத்தில் மாணவிகளை துன்புறுத்திய 6 மாணவர்கள் கைது
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவிகளை பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
நேற்று கைது செய்யப்பட்ட 23, 24 மற்றும் 25 வயதுடைய 6 மாணவர்களும் அதே பல்கலைக்கழகத்தின் சமூக...
இலங்கை வந்த நெதர்லாந்து பெண்ணுக்கு நேர்ந்த கதி
களுத்துறைக்கு வருகை தந்த நெதர்லாந்து பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெட்ரோனெல்லா எக்னிடா மரியா என்ற...
வடக்கு, கிழக்கு மக்களே எச்சரிக்கை…சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நாளை முதல் (26-01-2024) கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, நாளை வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிகச்சிறிய அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக...
இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்!
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில்...
உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்திய அதிபர் ரணில்
உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை முன்னெப்போதையும் விட தற்போது எழுந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால் உலகளாவிய கடன் தீர்வு தொடர்பில்...
யாழில் வாகனவிபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று இரவு (21.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன்போது வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து...
மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,...