Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை தமிழ் சமூகத்திற்கு கனேடிய பிரதமர் வழங்கியுள்ள உறுதி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன்...

இன்றைய தினத்துக்கான தங்க விலை நிலவரம்!

தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இன்றைய தினத்திற்கான (12.01.2024) தங்க விலை நிலவரம் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட்...

பாடசாலை கல்வி முறைகள் தொடர்பில் வெளியிடப்படவுள்ள சுற்றுநிரூபம்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றையதினம் (11.01.2024) அவர் இந்த...

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார்! நாடாளுமன்றில் நடந்த வாக்குவாதம்

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார் என்பது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில்...

முச்சக்கரவண்டியில் பெண்ணை எரிக்க முயற்சித்த நபர்; பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கொழும்பு - ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு தேவைப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த (10.01.2024) ஆம் திகதி பெண்ணொருவர் மீது பெற்றோல் ஊற்றி...

அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக இருந்த, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

வரி செலுத்த தவறியவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை உரிய குழு ஆராயும் என உள்நாட்டு இறைவரி...

இன்றும் தொடரவுள்ள மழையுடனான காலநிலை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும்...

மின் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபைின் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் கட்டணம் செலுத்தத் தவறிய பத்து லட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட மின் பாவனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள்...

கொழும்பின் புறநகர் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்திய புகை : மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் இருந்து வெள்ளை புகை ஒன்று வெளியேறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அவை குளோரின் போன்ற வாசனையை ஏற்படுத்துவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சுவாசிக்க கடினமாக...