Srilanka

இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோட்டாபய, நேற்று(23.09.2024) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார். தனிப்பட்ட...

நினைத்தது நடக்கவில்லை,நம்பியவர்களால் ஏமாற்றப்பட்ட ரணில்…

பொதுஜன பெரமுன சார்பில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்தளவுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன்...

ஜனாதிபதி தேர்தல்… டிக்டொக் வீடியோக்களுக்காக பெரும் தொகையை செலவு செய்த ரணில்!

நடந்து முடிந்த 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில், முகநூலில் விளம்பரம் செய்வதற்காக இலங்கையில் உள்ள பல அரசியல் கட்சிகள் இலங்கை மதிப்பில் கிட்டதட்ட 42 கோடி ரூபா செலவு...

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார: பதவி விலகவுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்து விலகவுள்ளனர். தனிப்பட்ட ஊழியர்களும்...

கோட்டாபய வெற்றி இடங்களை தட்டிப் பறித்த அநுர! பரபரப்பு தேர்தல் முடிவுகள்

2024ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அநுரகுமார திசாநாயக்க-வின் மொட்டு கட்சிக்கு பொதுமக்கள் பெருமளவு ஆதரவு வழங்கியுள்ளனர். இதன் மூலம் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார...

வடக்கு கிழக்கில் வரலாற்று வெற்றியின் விளிம்பில் ரணில்…விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு

எமது தேசத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அனைத்து இலங்கையர்களுக்கும் நீதி, ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக எப்போதும் போராடும் ஒரு தலைவருக்கான ஆதரவில் வடக்கும் கிழக்கும் ஒன்றுபட்டு நிற்கின்றன....

தேர்தலுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பியோட தயாராக இருக்கும் நபர்கள்…! அம்பலமான தகவல்

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் தேர்தலுக்கு முன்னதாக நாட்டை விட்டு இரகசியமாக வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் இந்த நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கங்களின் போது நிதி மோசடிகளில்...

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த யாழ். மாணவி; நேரில் சந்தித்து பாராட்டிய ஜனாதிபதி ரணில்

யாழ்.(jaffna) சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் (Guinness Book of World Records) இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல்...

தேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் புதிய திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி அந்த மக்களுக்கு தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை வழங்கவுள்ளதாக ஆணைக்குழு...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழில் பிரசார கூட்டமொன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரசார கூட்டமொன்று சுண்ணாகம் பகுதியில் இன்றையதினம் நடைபெற்றது. மானிப்பாய் தேர்தல் தொகுதிக்குட்பட்ட சுண்ணாகம் மயிலங்காடு சிறிமுருகன்...