முல்லைத்தீவில் கிணற்றுக்குள் இருந்து வெளியேறும் மண்ணெண்ணெய்
விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காகப் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த முயற்சிகளில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக...
ரணிலின் யாழ் வருகை: போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே குறித்த...
இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் கடும் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐம்பத்து ஐந்து இலட்சமாக அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் வரிச்சுமை காரணமாக கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம்...
வரலாறு காணாத வகையில் விண்ணையே முட்டும் மரக்கறிகளின் விலை உயர்வு
நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும்...
கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரணில் !
இந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (04.01.2024) நடைபெற்ற சிவில் சமூகப்...
இலங்கையில் ஆரம்பமான நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு!
தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் GOAT என்ற படம் உருவாகி வருகின்றது.
இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்...
தமிழர் பகுதியில் பொதுமக்களின் வாகனங்களை அள்ளிச்சென்ற பொலிஸார்! வெளியான பின்னணி
முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் வீதிகளில் சாவிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் மோட்டார் வாகனங்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (03-01-2024) புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் சமீப நாட்களாக...
நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (2024.01.04) கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் 346,976 பரீட்சார்த்திகள்...
எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கம்: 3500 ரூபா வரை உச்சம்தொட்ட மீன்களின் விலை
சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன்களின் விலை
இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2400 முதல் 2600 ரூபா வரையிலும்,...
தமிழர் பகுதியொன்றில் மனைவி குளிக்காததால் கணவன் எடுத்த அதிரடி முடிவு!
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு காணப்பட்டுள்ளது.
கணவனின்...