மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மோசமாக நடந்துகொண்ட பாடசாலை வேன் சாரதி!
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய அரச பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்ய பனாமுர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 11ஆம் தரத்தில்...
அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி...
ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: விமர்சனங்களுக்கு ரணில் பதிலடி
"விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார...
நீர் கட்டணத்திற்கான விலைச்சூத்திரம் தொடர்பில் வெளியான தகவல்
நீர் கட்டணத்திற்கு விலைச்சூத்திரமொன்றை அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(06) இடம்பெற்று ஊடக சந்திப்பின்போது நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இவ்விடயம் தொடர்பில்...
ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து...
யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவ்வாறு...
தனிச் சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது! சபையில் பகிரங்கமாக அறிவித்த சஜித்
சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல்...
யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரி..! சபையில் வலியுறுத்திய எம்.பி
யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள், தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வரவு- செலவுத்...
கிளிநொச்சி பெரும்போக நெற்செய்கையில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்
கிளிநொச்சி மாவட்டத்தில் 28,400 ஏக்கர் நிலப் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நோய் தாக்கங் கள் அதிக அளவில் உணரப்பட்டிருப்பதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்தந்த பகுதி...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல்
அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக் கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணிக்கக் கல்லின் உட்...