Srilanka

இலங்கை செய்திகள்

இறக்குமதியில் பணத்தை வீண் விரயம் செய்யும் சிறிலங்கா அரசாங்கம்!

மண்ணில் சாதாரணமாக விளையக்கூடிய சில உணவுப்பொருட்களை இலங்கை இறக்குமதி செய்துள்ளது. அதன்படி, மரவள்ளிக்கிழங்கு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, தக்காளி, பப்பாளி, முலாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பொதுவாக விளையும் உணவுப்பொருட்களையே இலங்கை இறக்குமதி செய்துள்ளதாக...

மிதிபலகையில் நின்று பயணம் செய்த பெண் : தவறி விழுந்து உயிரிழப்பு

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த தம்பதியினர் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்தில் பயணித்த அம்பலன்முல்ல சீதுவை பிரதேசத்தை சேர்ந்த...

காலநிலை குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் இன்று (21) பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி...

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் இலங்கை மின்சார சபை வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, போட்டியை மேம்படுத்துவதுடன் மின்சாரத் துறையில் தனியார்...

யாழை உலுக்கிய இளைஞனின் மரணம்; மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் இளைஞர் உயிரிழந்தமை தொடர்பில் ஏற்கனவே...

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்வுக்கான திறந்த போட்டித் தேர்வு...

பாடசாலை மதில் உடைந்து விழுந்து உயிரிழந்த மாணவி: மண்டியிட்டு கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட அதிபர்

வெல்லம்பிட்டி, வேரகொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாடசாலை அதிபர் மண்டியிட்டு...

இலங்கையின் தமிழ் பிரபஞ்ச அழகியாக அம்பாறை பெண் தெரிவு!

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டு கிரிடம் சூட்டப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார். அவரது அழகும், புத்திசாலித்தனமும், வசீகரமும்...

கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய துரோகம்: விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

தமது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு படையினரிடமும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் தேசிய விளையாட்டு சபையின் பணிப்பாளர் சுதத் சந்திரசேகர ஆகிய...

ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு...