Srilanka

இலங்கை செய்திகள்

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்

கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும்...

யாழ்ப்பாணத்தில் நான்கு உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்!

யாழில் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன கடந்த 13.11.2023 திங்கட்கிழமை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனை நடவடிக்கை யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது...

2023 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை...

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து...

இலங்கையில் புதிதாக 100 பொருட்களுக்கு VAT வரி!

இலங்கையில் 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (15-11-2023) வரவு செலவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

நாட்ட்டில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மதுபானசாலைகள் திறக்கப்படும்...

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய ராஜபக்ச சகோதரர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற கட்டணமாக...

யாழ்ப்பாண மாவட்டத்தில் கன மழை: நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று...

இலங்கையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிப்பு

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சர்வதேச நீரிழிவு 14 ஆம் திகதி...

பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம் மதில் இடிந்து விழுந்து மாணவன் பலி பலர் காயம்

வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன்உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும்...