Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் முறைகேடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், பல்வேறு நிர்வாக திறமையின்மைகள் மற்றும் முறைகேடுகள் உள்ளதாக நாடாளுமன்ற கோப் குழு கண்டறிந்துள்ளது. அத்துடன் அவசர தேவைகளுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்ற...

உணவுப் பொருட்களின் விலைக் குறைப்புத் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் (09.11.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு ரணில் வழங்கிய சிறந்த தீர்வு!

நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவை நடைமுறைப்படுத்துவதே இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு சிறந்த தீர்வாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்ற சந்திப்பின் போதே...

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்: உறுதியாக நம்பும் அமெரிக்கா

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சரியான நேரத்தில் தேர்தல்கள் முக்கியம். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு...

மகிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (07.11.2023) மதியம் மின் தடை செய்யப்பட்டதாக மின்சார சபைத்...

இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை!

இலங்கையில் அன்நாடம் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (09.11.2023) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்க விலை நிலவரம் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24...

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

நுவரெலியாவில் அடையாள சின்னமாக 130 ஆண்டுகளுக்கும் மேலாக நுவரெலியா தபால் அலுவலகம் இருந்து வருகின்றது. குறித்த தபால் அலுவலகத்தை ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில்...

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்தும் சிறுமி கில்மிசாவின் குடும்பத்தை சந்தித்த முக்கியஸ்தர்!

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் ஈழத்துக் குயில் கில்மிசாவின் தந்தை மற்றும் சகோதரரை அவரது வீட்டில் சென்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை நகைப் பிரியர்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய தினத்துக்கான (08.11.2023) தங்க விலை நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க விலை நிலவரம் 24...

இலங்கையின் இன்றைய நாளுக்கான காலநிலை முன்னறிவிப்பு

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (08.11.2023) பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும்...