Srilanka

இலங்கை செய்திகள்

அதிகாலையில் ஏற்பட்ட பாரிய விபத்து: 13 பேர் படுகாயம்

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நாகொட கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ள நிலையில் 13 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை...

குளித்துக் கொண்டிருந்தவரை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள்

அம்பாறை, பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீட்டின் பின்னால் குளித்துக் கொண்டிருந்ததாகவும் திடீரென வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு...

ஆசிரியரால் தாக்கப்பட்ட நான்காம் தர பாடசாலை மாணவன்

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் ஆசிரியரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக...

இன்றைய தினத்துக்கான வளிமண்டளவியல் அறிக்கை!

இன்றைய தினம் (07.11.2023) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல்,...

சிங்கள மக்களின் தலைவனாகவே ரணில் தன்னை காட்ட முயல்கிறார்: சபா குகதாஸ் குற்றச்சாட்டு

அதிபர் ரணில் விக்ரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர்...

30 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பாதிப்பு : மத்திய வங்கியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வரும் நிறுவனங்கள்

நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும். இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

கிளிநொச்சி – றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பம்

கிளிநொச்சி றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் கோழிக் குஞ்சுகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடி விற்பனைக்கு 500 இற்கு மேற்பட்ட ஊர்க் கோழிக் குஞ்சுகள் (2 கிழமை) உள்ளன. அத்துடன் காடை...

இன்றைய தினத்துக்கான வளிமண்டளவியல் அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் இன்று (06.11.2023) பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய,...

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்

அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித...

இவர்களைக் கண்டால் உடன் அறிவிக்கவும்; பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பத்தரமுல்லை வீதிப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தோட்டம்...